How to change jio main balance to convert Data balance

jio Recharge எப்படி பன்னா நமக்கு இரண்டு 👍👍நன்மை கிடைக்கும் !! தெரியுமா ??👍👍
முதலில் நீங்கள் உங்களுடைய Data Balance முடிந்து விட்டால் உடனடியாக 11 ரூபாய் plan க்கு Recharge செய்வது வழக்கம் . நீங்கள் இது போல Recharge செய்வதன் மூலம் உங்களுக்கு 1 GB Data மட்டும்தான் கிடைக்கும்.எனவே நீங்கள் இதுபோல உங்களுடைய Data Balance முடிந்து விட்டால் இதுபோல 11 ரூபாய்க்கு Recharge செய்யாமல் ... மாற்றுவழியாக 10 ரூபாய்க்கு Top-UP செய்ய வேண்டும் . நீங்கள் கேட்கலாம் எனக்கு Data Balance தான் வேண்டும் Top-UP செய்தல் .எனக்கு Main balance மட்டும் தான் கிடைக்கும் ?? என்று இதற்க்கு பதில் கீழே உள்ள புகைப்படத்தை பதிர்களானால் புரியும்.
இந்த புகை படத்தில் என்ன சொல்றாங்க அப்படினு பார்தில்கள் ஆனால் 10 ரூபாய்க்கு Recharge செய்தல் 7 ரூபாய் 47 பைசா கிடைக்கும் என்றும், மற்றும் 1 Gb அதி வேக இணையதள Data கிடைக்கும் என்றும் சொல்லி இருக்கின்றனர் . இதில் கூறியவாறு Main Balance உங்களுடைய 7 ரூபாய் 47 பைசா சேர்ந்துவிடும் ,ஆனால் Data Balance உங்களுக்கு வந்திருக்காது , இதனை எப்படி Add செய்வது என்று பார்க்கலாம் .
இந்த 1 GB Data வை Add செய்ய உங்களுடை மொபைலில் JIO app Install செய்திருக்க வேண்டும். இப்போது உனகளுடைய மொபைலில் JIO app Open செய்து vouchers மெனுவை க்ளிக் செய்ய வேண்டும்.
பிறகு அதில் உள்ள promo GB க்கு அருகில் உள்ள Redeem கிளிக் செய்ய வேண்டும். கீழே உள்ள Redeem Now என்று இருக்கும் Option கிளிக் செய்யவேண்டும் . இப்படி செய்வதன் மூலம் உங்களுக்கு 1 GB Data Add ஆகிவிடும் இதுபோல் நீங்கள் Recharge செய்வதால் உங்களுக்கு இரண்டு நன்மைகள் சேரும் எப்படி என்று கேட்டால் .நீங்கள் இதுபோல இரண்டு முறை Recharge செய்தல் உங்களுடைய Main Balance 14ரூபாய் 94 பைசா இருக்கும் . இதனை நீங்கள் Data balance ஆகா மாற்ற முடியும் . அதுஎப்படி என்று பார்க்கலாம் .
முதலில் உங்களுடைய மொபைலில் JIO app Open செய்து கொள்ள வேண்டும் பிறகு மறுபடியும் Recharge Option கிளிக் செய்யவும் அதில் உள்ள 4g data Voucher Option கிளிக் செய்ய வேண்டும்.பிறகு உங்களுடைய Main Balance எவ்வளவு இருக்கோ அதற்க்கு ஏற்றவாறு உங்களுடைய plan ஐ select செய்து Buy Option click செய்ய வேண்டும் உதாரணமாக மெயின் balance 14 ரூபாய் இருந்தது என்றால் 11 ரூபாய் plan ஐ select செய்யலாம் .
பிறகு Buy option கிளிக் செய்ய வேண்டும் ,அதில் உள்ள Use your account balance கிளிக் செய்து அதற்க்கு கீழ் உள்ள Play now option கிளிக் செய்ய வேண்டும் .கிளிக் செய்தவுடன் உங்களுக்கு 1GB அதி வேக Data பாலன்ஸ் கிடைத்துவிடும்

Comments

  1. Borgata Hotel Casino & Spa - MapYRO
    Borgata Hotel Casino & Spa is a luxury hotel and casino located in Atlantic City, 창원 출장샵 New Jersey, United States 강릉 출장안마 and is open daily 김해 출장안마 24 hours. Rating: 논산 출장샵 4.7 · 경상남도 출장샵 ‎1,011 votes

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Download premiere pro cc 2019 free download

How to solved Mount the EFI system partition error | (தமிழில்) | The Tec...