Adobe premiere pro History: Premiere Pro 1991 Mac இல் உருவாக்கப்பட்டு அதன் முதல் வெளியீட்டு வெளியிடப்பட்டது .Premiere பதிப்பு 6 க்குப் பிறகு Mac தளத்தை சுருக்கமாகக் கைவிட்டது.Premiere Pro முதல் வெளியீடு 2003 யில் செப்டம்பர் 23 ல் adobe தலைமையில் வெளியிடப்பட்டது உருவாக்கியவர்கள் adobe company. Premiere pro application: premiere pro ஒரு வீடியோ Editing வன்பொருள்(software) ஆகும் . Premiere Pro வில் Editing Final Resolution 10,240 × 8,192 size வரை editing செய்யலாம் . Premiere pro வில் ஒரு channel ல் 32 Bit வரை உள்ள வண்ணங்களை editing செய்ய முடியும் . இதில் RGB (சிவப்பு,பச்சை,நீலம்) மற்றும் YUV கலர் களில் உள்ள விடியோவை editing செய்யலாம் . இதில் ஒலி (sound) 5.1 ஒலியை(sound ) editing செய்யலாம் மற்றும் ஒலியினை சேர்க்கவோ அல்லது பிரிக்கவோ( cut ) premiere pro வை பயன்படுத்தலாம். ஒரு தரமான வீடியோ editing செய்ய Premiere Pro வை பயன்படுத்தலாம்.மற்றும் பொதுவான வீடியோ edit செய்யவும் பய்யன் படுத்தலாம். Premiere pro
Comments
Post a Comment