Download premiere pro cc 2019 free download

Adobe premiere pro History:
Premiere Pro 1991 Mac இல் உருவாக்கப்பட்டு அதன் முதல் வெளியீட்டு வெளியிடப்பட்டது .Premiere பதிப்பு 6 க்குப் பிறகு Mac தளத்தை சுருக்கமாகக் கைவிட்டது.Premiere Pro முதல் வெளியீடு 2003 யில் செப்டம்பர் 23 ல் adobe தலைமையில் வெளியிடப்பட்டது உருவாக்கியவர்கள் adobe company.
Premiere pro application:
premiere pro ஒரு வீடியோ Editing வன்பொருள்(software) ஆகும் . Premiere Pro வில் Editing Final Resolution 10,240 × 8,192 size வரை editing செய்யலாம் . Premiere pro வில் ஒரு channel ல் 32 Bit வரை உள்ள வண்ணங்களை editing செய்ய முடியும் . இதில் RGB (சிவப்பு,பச்சை,நீலம்) மற்றும் YUV கலர் களில் உள்ள விடியோவை editing செய்யலாம் .
இதில் ஒலி (sound) 5.1 ஒலியை(sound ) editing செய்யலாம் மற்றும் ஒலியினை சேர்க்கவோ அல்லது பிரிக்கவோ( cut ) premiere pro வை பயன்படுத்தலாம்.
                              ஒரு தரமான வீடியோ editing செய்ய Premiere Pro வை பயன்படுத்தலாம்.மற்றும் பொதுவான வீடியோ edit செய்யவும் பய்யன் படுத்தலாம்.

   
                             Premiere pro உங்கள் கணினி மற்றும் மடிக்கணினியில் பயன்படுத்த உங்கள் கணினி மற்றும் மடிக்கணினியில் உள்ள வன்பொருள் (operating system ) 64 bit os install செய்திருக்க வேண்டும்.

  


                                                                         Click download


Comments

Post a Comment

Popular posts from this blog

How to solved Mount the EFI system partition error | (தமிழில்) | The Tec...