How to solved Mount the EFI system partition error | (தமிழில்) | The Tec...
How to fix mount efi error:
Mount EFI Error வருவதற்கான காரணம். உங்களுடைய கணினியில் உள்ள Hard Disk Master Boot Record (MBR ) Partition style ஆகா பிரிக்கப்பட்டு இருக்கும். எனவே உங்கள் கணினி Hard Disk -ல் EFI partition பிரிக்க இயலாது
அதனால் உங்கள் கணினி Hard Disk Partition style - ஐ Guide partition table (GPT)-க்கு மாற்ற வேண்டும் .
இதற்க்கு உங்கள் Hard Disk -இல் உள்ள Partition 3 வரை மட்டுமே இருக்க வேணடும் .உங்கள் மடிக்கணினி அல்லது கன்னியில் நான்கு Partition -க்கு அதிகமாக பிரிக்க பட்டு இருந்தால் .எதாவது ஒரு partition ஐ delete அல்லது மற்ற எதாவது ஒரு partition உடன் extend செய்ய வேண்டும்.
பிறகு உங்கள் கணினியில் win button ஐ அழுத்தவும் அதில் CMD என type செய்ய வேண்டும் . பிறகு அதனை Right click செய்து Run as administrator கொடுக்கவும். பிறகு cmd யில் MBR2GPT.EXE /convert /allowFullos என type செய்யவும்
பிறகு enter button அழுத்தவும்.இந்த செயல் முடிந்தவுடன் exit என type செய்து enter அழுத்தவும் .
பிறகு உங்கள் கணினியை ஒருமுறை Restart செய்யவும்.
இப்பொது உங்கள் கணினியில் bois change பண்ணும் பொழுது இந்த error உங்களுக்கு வராது ......
உங்களுக்கு இந்த error clear அகி இருந்தால் இந்த page ஐ subscribe செய்து உங்களுடைய ஆதரவை தரவும்
Comments
Post a Comment