Adobe illustrator ல logo எப்படி உருவாக்கறது அப்படினு தெரியுமா ??
முதலில் ஒரு work sheet open செய்ய வேண்டும் இதற்க்கு ctrl+N அழுத்த வேண்டும் . பிறகு உங்களுக்கு எவ்வளவு அளவில் Logo வேண்டுமோ அந்த அளவில் உருவாக்க வேண்டும் . உதாரணமாக 800 x 800 pixel உருவாக்க வேண்டும் .
நீங்கள் logo உருவாக்கினாலும் சரி vector image உருவாக்கினாலும் சரி grid Line add செய்து வரைந்தால் உங்களுக்கு அந்த logo மற்றும் vector image சரியான வளைவுகளுடனும் மற்றும் sharp அனா edge உடனும் இருக்கும் .எனவே grid line add செய்து வரைந்தால் நன்றாக இருக்கும் .
பிறகு Pen tool Select செய்யவேண்டும் select செய்ய p பட்டன் ஐ அழுத்த வேண்டும் பிறகு நீங்கள் எது போல உருவாக்க வேண்டும் என்று நினைக்கின்றிர்களோ அதுபோல வரைய வேண்டும் .உதாரணமாக என்னுடைய கருத்துப்படி ஒரு மின் விளக்கு வரைந்து அதில் பாதி மின் சுற்று வரைவதாக முடிவு செய்துள்ளோம் அதன்படி பாதி விளக்கு வரைய வேண்டும் வரைவதற்கு Pen tool பயன்படுத்த போகின்றன் . நேரான கோடு வரைய shift பட்டன் ஐ அழுத்தி பிடித்து கொண்டே Line வரைய வேண்டும்
பிறகு வளைவான பகுதிகள் வரைவதற்கு நீங்கள் ஒரு Line சாய்வாக வரைய வேண்டும் வரையும் பொழுது உங்களுடைய Mouse உள்ள விரலை எடுக்காமல் Mouse ஐ நகர்த்தினாள் அந்த Line நீங்கள் mouse எந்த புறம் நகரத்துகிறர்களோ அந்த இடத்திற்கு ஏற்றவாறு வளையும் .
இதுபோல வளைத்தும் மற்றும் வரைந்தும் பின்னர் ஆரம்பித்த இடத்திலே முடிக்க வேண்டும் .இப்படி முடிக்கும் பொது உங்களுக்கு ஒரு சிறிய வட்டம் தெரியும் அப்போது தான் நீங்கள் ஆரம்பித்த இடத்தில முடிக்கின்றிர்கள் என்று அர்த்தம் .
இப்பொழுது பாதி விளக்கு வரைந்து முடித்து விட்டோம் பிறகு மின் சுற்று வரைய வேண்டும். மின் சுற்று போன்ற லைன் உருக்கக்கலம் இந்த Line நேராக வருவதற்கு Shift பட்டன் அழுத்தி கொண்டே Line வரையலாம்
இந்த line ஐ main line ஆகா எடுத்து கொள்ளலாம் இப்படி எடுத்து கொள்வதால் . இந்த line உடைய அடர்த்தி அதிகமாக இருந்தால் சரியாக இருக்கும் .எனவே இந்த லைன் உடைய stoke அதிகரிக்கலாம்

Comments

Popular posts from this blog

Download premiere pro cc 2019 free download

How to solved Mount the EFI system partition error | (தமிழில்) | The Tec...