How to solved Mount the EFI system partition error | (தமிழில்) | The Tec...
How to fix mount efi error: Mount EFI Error வருவதற்கான காரணம். உங்களுடைய கணினியில் உள்ள Hard Disk Master Boot Record (MBR ) Partition style ஆகா பிரிக்கப்பட்டு இருக்கும். எனவே உங்கள் கணினி Hard Disk -ல் EFI partition பிரிக்க இயலாது அதனால் உங்கள் கணினி Hard Disk Partition style - ஐ Guide partition table (GPT) -க்கு மாற்ற வேண்டும் . இதற்க்கு உங்கள் Hard Disk -இல் உள்ள Partition 3 வரை மட்டுமே இருக்க வேணடும் .உங்கள் மடிக்கணினி அல்லது கன்னியில் நான்கு Partition -க்கு அதிகமாக பிரிக்க பட்டு இருந்தால் .எதாவது ஒரு partition ஐ delete அல்லது மற்ற எதாவது ஒரு partition உடன் extend செய்ய வேண்டும். பிறகு உங்கள் கணினியில் win button ஐ அழுத்தவும் அதில் CMD என type செய்ய வேண்டும் . பிறகு அதனை Right click செய்து Run as administrator கொடுக்கவும். பிறகு cmd யில் MBR2GPT.EXE /convert /allowFullos என type செய்யவும் பிறகு enter button அழுத்தவும்.இந்த செயல் முடிந்தவுடன் exit என type செய்து enter அழுத்தவும் . பிறகு உங்கள் கணினியை ஒருமுறை Restart செய்யவும். இப்பொது உங்கள் கணினியில் bo
Lucky Club Casino site | Odds & Best Online Casinos
ReplyDeleteLucky Club Casino is the best way to live the dream in the hearts of our players. It's the most luckyclub.live reliable brand for quality sports betting in the